GAJA CYCLONE RELIEF COORDINATION
(An effort to help the volunteers)
CONTACT: +91 9443617593
பல்வேறு பகுதிகளிலுமிருந்து தன்னார்வத் தொண்டர்கள் தங்களின் ஆதரவை தந்து
கொண்டிருக்கிறார்கள். மேலும் பொது மக்கள் அவரவரின் சக்திக்கேற்ப தாங்கள்
அறிந்த வகையில் உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். எங்களின் நெஞ்சார்ந்த
நன்றியை நாங்கள் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். எங்களின் இந்த
முயற்சி, தேவைப்படும் உதவிகள் சென்றடைய முடியாதவர்களுக்கு, சென்றடையும் என்ற
எண்ணத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலை: இப்பொழுதும் கூட பல கிராமங்கள் மற்றும் குக்கிராமங்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளன. தொலைத்தொடர்பு மற்றும் மின்சார சேவைகளை சீரமைக்க இன்னும் கால அவகாசம் தேவைப்படும் நிலையில் உள்ளது. உதவி
தேவைப்படும் கிராமங்களை சென்றடைவதற்கான வழி மற்றும் தகவல்கள் கிடைப்பதில்,
நிவாரணப்பொருட்களை கொண்டு செல்வதற்காக உள்ள தன்னார்வத் தொண்டர்கள் மிகுந்த
சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
உடனடித்தேவை
- எந்த மாதிரியான நிவாரணப்பொருட்கள் யாருக்கு எந்த அளவில் தேவைப்படுகிறது என்ற துல்லியமான கணக்கீடு.
தீர்வு
- கிராமங்களைப்பற்றிய தேவையான தகவல்கள்.
- தேவையான உதவிகளைப்பற்றியும் நிவாரணப் பொருட்களைப் பற்றியுமான நேரத்துக்கேற்ற கணக்கீடு.
- உதவிகள் மேற்கொள்ளும் குழுக்களை பதிவு செய்தல் மற்றும் வழி நடத்துதல்.
- அடுத்த 2 வாரங்களுக்கான தேவைகளை கணக்கிடுதல்.
ஆதரவு
- தகவல் வளையத்தை உருவாக்குதல்
- தகவல்களை புதுப்பித்தல்
- தன்னார்வலர்களுக்கு எளிமைப்படுத்திக் கொடுத்தல்.
குறிப்பு: InnoDev Consultants LLP மேலே குறிப்பிடப்பட்டவைகளுக்கான சேவைகளை மேற்கொள்ள தயாராக உள்ளது.
Voluntary support are flowing from different quarters. People are extending their support in their own ways and means. With due regards to their efforts, thanking them from the bottom of the heart, this endeavour is to help them coordinate so as to reach the unreached and the needy.
Current Situation
- Even now, there are many unreached villages and hamlets.
- Restoration of electricity and communication seems to take more time.
- Volunteers with relief materials face lot of problems in identifying target villages, route, contact person and communication with the specific villagers.
Need of the Hour
- Periodic updation of demand (need) and supply (relief materials) with reliable data.
Solution
- Validated information on the list of villages.
- Periodic updation of data on the needs and supplies
- Registering and guiding the aid/relief teams and routing it to the target villages.
- Validating the final delivery.
- Estimate of requirements for next 2 weeks.
- Prioritization of the needs and relief.
Support
- Creation of a database
- Updation of the database
- Easy access by volunteers
No comments:
Post a Comment